tamilkurinji logo
 

இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்-நடிகர் சித்தார்த் ,Actor Siddharth asks BJP to empower india and stay out of private choices of people tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Actor,Siddharth,asks,BJP,to,empower,india,and,stay,out,of,private,choices,of,people,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்-நடிகர் சித்தார்த்

Thursday , 1st June 2017 07:57:50 PM



இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்.என நடிகர் சித்தார்த் கூறி உள்ளார்

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு  கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் பல்வேறு  இடங்களில் போராட்டம்  நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்த இந்து தேசப் பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள். கால்நடைகள் கொல்வது பற்றியான விஷயம் தேவையற்றது. அது மக்களை மூர்க்கமடையத்தான் செய்கிறது.

 மாநில அரசு இந்த முடிவுக்கு இசைந்து கொடுத்தாலும் இல்லையென்றாலும், மத்திய அரசு இதிலிருந்து விலகியே இருக்க வேண்டும். நம்மில் பலர் 'பக்தாஸ்' அல்ல. நாம் வெறும் இந்தியர்கள். வாழு, வாழவிடு. வெறுப்பை நிறுத்துங்கள்' என்று கூறியுள்ளார்.



    Tags :    
இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்-நடிகர் சித்தார்த்
,Actor Siddharth asks BJP to empower india and stay out of private choices of people tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்-நடிகர் சித்தார்த்
,Actor Siddharth asks BJP to empower india and stay out of private choices of people tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
இந்தியாவை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள்-நடிகர் சித்தார்த்
,Actor Siddharth asks BJP to empower india and stay out of private choices of people tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு செய்துள்ளார். நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

 'வேலையில்லா பட்டதாரி 2' ஜூலை 28-ல் வெளியாகிறது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.’ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். ஒரே கட்டமாக மொத்த

மேலும்...

 எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு
சென்னை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்தித்தார்.பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில் சேவ் சக்தி  என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல்

மேலும்...

 முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி
சூர்யா மற்றும் கார்த்தி முதன்முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in