tamilkurinji logo
 

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை சினிமா படமாகிறது ,Shah Rukh Khan unveils first poster of Aishwarya Rajinikanth Dhanush’s next, biopic on Mariyappan Thangavelu

Shah,Rukh,Khan,unveils,first,poster,of,Aishwarya,Rajinikanth,Dhanush’s,next,,biopic,on,Mariyappan,Thangavelu


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை சினிமா படமாகிறது

Monday , 2nd January 2017 10:38:32 AM



பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்.

இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிகர் தேர்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜூமுருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்துக்கான முதல் தோற்றம் (போஸ்டர்) புத்தாண்டையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்தி நடிகர் ஷாருக்கான் இதனை வெளியிட்டார்.



    Tags :    
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை சினிமா படமாகிறது ,Shah Rukh Khan unveils first poster of Aishwarya Rajinikanth Dhanush’s next, biopic on Mariyappan Thangavelu ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை சினிமா படமாகிறது ,Shah Rukh Khan unveils first poster of Aishwarya Rajinikanth Dhanush’s next, biopic on Mariyappan Thangavelu ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை சினிமா படமாகிறது ,Shah Rukh Khan unveils first poster of Aishwarya Rajinikanth Dhanush’s next, biopic on Mariyappan Thangavelu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ வெளியானதால் பரபரப்பு
கன்னட நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகள் தண்டுபாளையா–2 படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் வீடியோக்கள் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு மாநில மகளிர் ஆணையம்

மேலும்...

 சமூக விழிப்புணர்வு இசை ஆல்பத்தில் இனியா
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இசை ஆல்பத்தில் நடித்திருக்கும் நடிகை இனியாவுக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு

மேலும்...

 போதை பொருள் கும்பலுடன் நடிகர்-நடிகைகளுக்கு தொடர்பு
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப்,

மேலும்...

 "நாங்கள் நேர்மையாக இருக்கிறோம்" - லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in