tamilkurinji logo
 

கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness

Paravathamma,Rajkumar,passes,away,after,prolonged,illness


கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்

Wednesday , 31st May 2017 09:04:33 PM



பிரபல கன்னட நடிகர் அமரர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா இன்று அதிகாலை காலமானார்.

நீண்ட காலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பெங்களூர் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார். அவருக்கு வயது 78 ஆகும்.

பர்வதம்மா பிரபல தயாரிப்பாளராக விளங்கி வருகிறார். பல வெற்றிப்படங்களை அவர் தயாரித்துள்ளார். அவரது படங்கள் அவரது கணவர் ராஜ்குமார், அவரது மகன்களும் முன்னணி கதாநாயகர்களுமான சிவராஜ், ராகவேந்திரா மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அவர் 80 ற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

பர்வதம்மா கணவர் ராஜ்குமார் ஏப்ரல் 12 , 2006 இல் காலமானார். பெங்களூருவில் அமைந்துள்ள காண்டீவரா ஸ்டுடியோஸ்சில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். மறைந்த பிரபலத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னட திரையுலகம் இயங்கவில்லை.



    Tags :    
கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்,Paravathamma Rajkumar passes away after prolonged illness
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு செய்துள்ளார். நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

 'வேலையில்லா பட்டதாரி 2' ஜூலை 28-ல் வெளியாகிறது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.’ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். ஒரே கட்டமாக மொத்த

மேலும்...

 நீச்சல் உடையில் கலக்கிய ராதிகா ஆப்தே
இத்தாலியில் ராதிகா ஆப்தே நீச்சல் உடையில் வலம்வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் குறும்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். சமீபத்தில் இத்தாலி சென்று இருக்கிறார். அங்கு

மேலும்...

 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in