tamilkurinji logo
 

கமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர் ,tamil cinema news

tamil,cinema,news


கமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர்

Friday , 19th April 2013 07:32:02 AM



கமல்- ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி- செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன்பிறகு கமலை வைத்து ஷங்கர் படம் இயக்குவதற்கான சூழல் அமையவில்லை. இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை வைத்தே ஷங்கர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் இரண்டு வேடங்களிலும் கமலே நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக மட்டுமே கமல் நடிக்கிறாராம். இளமையான கமலாக சூர்யா நடிக்கிறாராம். தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கர், இதுசம்பந்தமாக கமல், சூர்யாவிடம் பேசி வருகிறாராம். கமலின் விஸ்வரூபம்-2 படவேலைகள் முடிந்ததும் இந்தியன்-2 படவேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.



    Tags :    
கமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர்

,tamil cinema news கமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர்

,tamil cinema news கமல் நடிப்பில் இந்தியன்-2வை இயக்குகிறார் ஷங்கர்

,tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆலிவுட் நடிகர் டாம் குரூஸ் - நடிகை கெதிஹோல்ம்ஸ் விவாகரத்து
பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவர் நடிகை கெதி ஹோல்ம்ஸ் (33) என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூரி என்ற 6 வயது மகள் இருக்கிறாள். டாம்குருசுக்கு முன்னாள் மனைவி

மேலும்...

 டாப் 10 சினிமா

1.Children of Heaven2. Way home3.Bicycle Thief 4. La Strada5.Blow up6.Tokyo story 7.Breathless8. Pather Panchali 9.Life is Beautiful 10.Roshomonஉலக சினிமா இந்த வரிசையில் பார்க்க ஆரம்பிப்பது நலம்.முதன் முதலாக உ.சி பார்ப்பவர்கள் பெர்க்மன் போன்ற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in