tamilkurinji logo
 

திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang

Ramya,nambeesan,to,sing,a,song,for,trisha,in,sathurang


திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்

Tuesday , 10th January 2017 07:18:33 PM




ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, சிபிராஜுடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அவ்வப்போது பின்னணி பாடல்களையும் பாடி வருகிறார்.

மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருக்கும் ரம்யாநம்பீசன், தமிழில் ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனுக்காக டி.இமான் இசையில் பாடிய ‘பை... பை... பை... கலாசி பை...’ பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

பின்னர் ‘டமால் டுமீல்’, ‘சகாப்தம்’, ‘சகலகலாவல்லவன்’ படங்களிலும் பாடினார். தற்போது ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.

அஸ்வமித்ராவின் இசையில் அவர் இந்த பாடலை பாடி இருக்கிறார். இந்த தகவலை இதன் தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    Tags :    
திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang திரிஷாவுக்கு பின்னணி பாடிய ரம்யா நம்பீசன்,Ramya nambeesan to sing a song for trisha in sathurang
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம் -கமல்ஹாசன்
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டை ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், தமிழ்நாட்டை தமிழன்

மேலும்...

 ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று

மேலும்...

 வரம்பு மீறி நடந்தால் ரசிகர்கள் மீது நடவடிக்கை: நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை
ரசிகர் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எந்த ஒருவகையிலும் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில்

மேலும்...

 ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை டைரக்டு செய்து பிரபலமான பா.ரஞ்சித் கடந்த வருடம் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in