tamilkurinji logo
 

நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Movie,based,on,Swathi,murder,case,tamil,cinema,news,tamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,


நுங்கம்பாக்கம் சுவாதி படு கொலை திரைப்படமாகிறது

Tuesday , 30th May 2017 12:45:59 PM



சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு, ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படம் தயார் ஆகிறது.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை வாயால் கடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்‌ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார்.

உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், புதுமுகங்கள் மனோ ராம்குமாராகவும், ஆயிரா ஸ்வாதியாகவும் நடிக்கிறார்கள். அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் கூறுகையில், ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம். இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் என்றார்.




    Tags :    
நுங்கம்பாக்கம் சுவாதி  படு கொலை  திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 

நுங்கம்பாக்கம் சுவாதி  படு கொலை  திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 

நுங்கம்பாக்கம் சுவாதி  படு கொலை  திரைப்படமாகிறது,Movie based on Swathi murder case tamil cinema news tamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு செய்துள்ளார். நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

 'வேலையில்லா பட்டதாரி 2' ஜூலை 28-ல் வெளியாகிறது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.’ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். ஒரே கட்டமாக மொத்த

மேலும்...

 நீச்சல் உடையில் கலக்கிய ராதிகா ஆப்தே
இத்தாலியில் ராதிகா ஆப்தே நீச்சல் உடையில் வலம்வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் குறும்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். சமீபத்தில் இத்தாலி சென்று இருக்கிறார். அங்கு

மேலும்...

 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in