tamilkurinji logo
 

பிரபல நடிகருடன் நடிகை கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar

Shraddha,Kapoor,(Finally),Breaks,Her,Silence,On,Alleged,Affair,With,Farhan,Akhtar

பிரபல நடிகருடன் நடிகை கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு

Tuesday , 3rd January 2017 06:11:06 PM



பிரபல நடிகரான பர்ஹான் அக்தரும், நடிகை ஷிரத்தா கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த் நிலையில் பர்ஹான் வீட்டில் இருந்த ஷிரத்தா கபூரை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் பர்ஹான் வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு தரதரவென இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியது.

இதுகுறித்து சக்தி கபூர் கூறுகையில், கோவாவில் இருந்து திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். பர்ஹான் வீட்டில் இருந்து ஷிரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பர்ஹான் அக்தர் கடந்த வருடம் தான் தனது மனைவியை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இவர்களின் விவாகரத்திற்கு ஷிரத்தா கபூர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஷிரத்தா கபூர் கூறியதாவது:-

பர்ஹான் அக்தர் வீட்டில் இருந்து எனது தந்தை என்னை தரதரவென்று இழுத்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிறிதும் உண்மை இல்லை.


ஏற்கனவே நடிகர் ஆதித்யா ராய் கபூரும் நானும் காதலிப்பதாக வதந்தி பரப்பினார்கள். இப்போது பர்ஹான் அக்தருடன் இணைத்து பேசுகிறார்கள்.

என்னைபற்றி எது சொன்னாலும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தினரை இதில் இழுப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை.

 எனது பெற்றோர்கள் வீட்டில்தான வசிக்கிறேன். எனக்கு தனியாக வீடு இருந்தாலும் அங்கு நான் இருப்பது இல்லை.” இவ்வாறு ஷிரத்தா கபூர் கூறினார்.



    Tags :    
பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar பிரபல நடிகருடன் நடிகை  கள்ளக்காதல்-தந்தை அடித்து இழுத்து சென்றதாக பரபரப்பு,Shraddha Kapoor (Finally) Breaks Her Silence On Alleged Affair With Farhan Akhtar
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சிகளை ஒன்றுகூடி எதிர்ப்போம்: நடிகர் சூர்யா
ஜல்லிக்கட்டு பிரச்சினை தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பண்பாடு, அடையாளம், வரலாறு

மேலும்...

 4 நாட்களில் 100 கோடி வசூல்: 'பைரவா' படக்குழு தகவல்
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும்

மேலும்...

 மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை கதாநாயகி
இந்தியாவில் 2 மில்லியன் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சொத்து உரிமையை பெறவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் பணி மற்றும் கல்வி

மேலும்...

 ஜல்லிக்கட்டு சர்ச்சை; டுவிட்டரில் இருந்து வெளியேறிய திரிஷா
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா நீடிப்பதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் திர்ஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டது.திரிஷாவை இழிவுபடுத்துவது போல் சுவரொட்டி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in