tamilkurinji logo
 

முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி,Suriya & Karthi in the same Movie for the first timetamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Suriya,&,Karthi,in,the,same,Movie,for,the,first,timetamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி

Friday , 9th June 2017 07:14:27 PM



சூர்யா மற்றும் கார்த்தி முதன்முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

`பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களம் அமைந்ததால், தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `காற்று வெளியிடை' ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இதுஒருபுறம் இருக்க அண்ணன் சூர்யாவும் - தம்பி கார்த்தியும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அந்த படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயிண்மண்ட் மூலம் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 அது எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Tags :    
முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி,Suriya & Karthi in the same Movie for the first timetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி,Suriya & Karthi in the same Movie for the first timetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா - கார்த்தி,Suriya & Karthi in the same Movie for the first timetamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு தொடர நடிகை பாவனா முடிவு செய்துள்ளார். நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

 'வேலையில்லா பட்டதாரி 2' ஜூலை 28-ல் வெளியாகிறது
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.’ப.பாண்டி’ படத்தைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். ஒரே கட்டமாக மொத்த

மேலும்...

 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in