tamilkurinji logo
 
லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

சினிமா கிசுகிசு

லவ் டுடே பாலசேகரன் தற்போது இயக்கி வரும் படம் ஒருவர் மீது இருவர் சாய்ந்து இந்தப்படத்திற்கான பாடல் காட்சியை படமாக்க பழனியில் யூனிட்டுடன் முகாமிட்டிருந்த போது படநாயகி ராட்டினம் சுவாதி ஆஜராகவில்லை. தொடர்பு கொண்ட போது கடுமையான தலைவலி என காரணம் கூறியுள்ளார். இதனால் வெறுத்துப் போன படக்குழு அதன் பிறகு அங்கிருந்து இடம் பெயர்நது பொள்ளாச்சி சென்று வேறு காட்சிகளை படமாக்கியுள்ளது. அதோடு பழனியில் எடுக்க வேண்டிய காட்சிகளையும் வேறு வழியில்லாமல் பொள்ளாச்சியிலேயே படமாக்கியுள்ளார் பாலசேகரன்.
தற்போது தமிழ் படங்களில் இசை வெளியீட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்துவது பேஷனாகி வருகிறது. அந்த வகையில் அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடக்கிறது.

கன்னடத்தில் ‘ஆராக்ஷகா’ என்ற படத்தை இயக்குகிறார் பி.வாசு. இது கன்னடத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் மூன்றாம் பாகம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
‘அழகுமகன்’ படத்தில் அறிமுகமாகிறார் கேரள நடிகை மாளவிகா வாலெஸ்.
ரீமா கல்லிங்காலுக்கு நீச்சல் தெரியாது. இதனால் சாலக்குடியில் மலையாள படத்துக்காக ஆற்றில் குதிக்கும் காட்சி படமாக்கியபோது பயந்தபடி நடித்தாராம்.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்துள்ள ‘வேட்டை’ படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கி உள்ளது.
விஜய் இயக்கத்தில் விக்ரம். அனுஷ்கா நடிக்கும் ‘தாண்டவம்’ பட ஷூட்டிங் டெல்லி ஜும்மா மசூதி எதிரில் நடந்தது. படத்தில் இந்த மசூதி முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
மதுமிதாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் டி்வி மெகா தொடர்களில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறதாம். ஆனால் இன்னும் கொஞசம் பொறுத்திருந்து பார்க்கலாமே என்று தமிழ் சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி ஜதராபாத்திலேயே காத்திருக்கிறார்.
கதை கேட்பது கால்ஷீட் தருவது சம்பளம் பேசுவது விழாக்களுக்கு தேதி ஒதுக்கிக் கொடுப்பது என என் மனைவி சரண்யாவின் விஷயங்களில் நான் எப்போதும் குறுக்கிட்டது இல்லை. எல்லாவற்றையும் அவரேதான் முடிவு செய்கிறார் என்கிறார் இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணன்.
எந்த ஷீட்டிங்கில் நடித்தாலும் சரி தன் செல் போனில் அந்தக் காட்சியைப் படமெடுத்து உடனுக்குடன் தன் ஃபேஸ் புக் கில் சோத்து விடுகிறார் மனோபாலா உடனே அவற்றுக்கு நூற்றூண்டுகான நண்பர்கள் 'கமெண்ட்' வருகிறாதாம்.

3

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in
[x]