tamilkurinji logo
 

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

லவ் டுடே , ஆதிபகவன் , , , , , , , , , , , , , , , , , , , , , , , , tamil movie news, movie reviews, hollywood, music, gossip, celebrity gossip, tamil actresses, hero, specials, cinema, interviews, tamil, heroines, music, audio launch, awards, tamilkurinji, videos, actor,actress,தமிழ் சினிமா, சினிமா, ஹீரோயின், ஹீரோ, கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், திரைத் துளி, கிசு கிசு, விமர்சனம், சூட்டிங் ஸ்பாட், பூஜைகள், பட விமர்சனம, பாடல்கள் வெளியீடு, விருதுகள், நடிகர், நடிகை

சினிமா கிசுகிசு



`கிரிக்கெட்' விளையாட்டை கருவாக கொண்ட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த `லட்சுமி'கரமான நடிகை. இவர், ஒரு உதவி டைரக்டரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கோடம்பாக்கம் முழுவதும் ஒரு தகவல் பரவியிருக்கிறது.

இதுபற்றி அந்த நடிகையிடம் கேட்டால், ``அய்யோ...அய்யோ...'' என்று விழுந்து விழுந்து சிரிக்கிறார்! அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன?
கணவரை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திர பறவையாக இருக்கும் `சுகமான' நடிகை, சென்னையில் தங்குவதே இல்லை. நாடு விட்டு நாடு பறந்துகொண்டே இருக்கிறார். வெளிநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தி கலைச்சேவை செய்வதில், `சுக'த்துக்கு அப்படி ஒரு ஈடுபாடு!
`க' நடிகை மூலிகை சிகிச்சைக்காக அடிக்கடி கேரளா போய் வருகிறார். ``உடம்பை குறைப்பதற்காகத்தான் கேரளா போய் மூலிகை சிகிச்சை பெறுகிறேன்'' என்கிறார், அவர். இப்போதே அவர் குச்சி மாதிரி ஒல்லியாகத்தான் இருக்கிறார்.

பிரிந்து வாழும் `விந்திய' நடிகையிடம் வாங்கிக்கொடுத்த நகைகளை எல்லாம் திரும்ப கேட்கிறாராம், அவருடைய கணவர். `விந்தியம்' கொடுக்க மறுக்கிறார். இருவருக்கும் இடையே இதுதொடர்பாக `பஞ்சாயத்து' நடக்கிறது!
நயன நடிகையின் கைவசம் புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை. என்றாலும், அதுபற்றியெல்லாம் நடிகை கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. காதல் ஒன்று போதும்...அது மட்டும் கைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்!
சுனைனா, `யாதுமாகி' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்து இருக்கிறார். அந்த படம் ரிலீஸ் ஆன பிறகே புதிய படங்களை ஒப்புக்கொள்வது என்பதில் உறுதியாக இருக்கிறார். `யாதுமாகி' வெற்றிபெற்றால் தனது அந்தஸ்து உயரும்...அதைக்காட்டி சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்!
டைரக்டர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியே வீடு பிடித்துத் தங்கியிருக்கும் நாயகியைத் தேடி, மிட்நைட் மசாலாவுக்கு ஆட்கள் அடிக்கடி வந்து போகிறார்களாம். விஷயத்தை வீட்டுக்காரர்களே முன்னாள் கணவருக்கு சொல்ல... அவர் போனிலேயே நாயகியிடம் கொந்தளித்திருக்கிறார். நாயகி பேசிய வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்விதமாக இருக்க... 'முன்னாள்' இப்போதெல்லாம் மூச்சே விடுவதில்லை!
சங்கங்களின் கெடுபிடியால் ரேஸ் நடிகர் அடுத்தப் படத்தில் இப்போதைக்கு நடிப்பாரா என்று தெ‌ரியவில்லை.

அதனால் அவரை வைத்து படம் இயக்குவதாக இருந்த மேனன் பிரபல நடிகையின் தம்பியை ஹீரோவாக்கி த்‌‌ரில்லர் படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இது குறுகியகால தயா‌ரிப்பாம்.
காதல் நடிகை வடபழனி வீடு வாஸ்து சரியில்லையென்று வலசரவாக்கத்தில் வீடு மாற்றினார், தற்போடு அதுவும் சரியில்லை என்று திநகருக்கு மாறிவிட்டாராம்
ரஜினி நடித்த மாப்பிள்ளை ரீமேக் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, தபு எல்லாம் கோடி கணக்கில் பணம் கேட்டதால் தற்போது மனிஷா கொய்ராலாவை டிக் செய்துவிட்டார்களாம்




















3






















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in
[x]